Maalaimalar
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் மற்றும் இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டும் முதன்முறையாக கைகோர்த்துள்ள புதிய திரைப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'பாம்' ஆகிய திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த திறமைமிகு இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை…