Maalaimalar
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் விசாரணை
சிறுமி மாயமாகி இன்றுடன் 25 நாட்களை கடந்து விட்டது. ஆனால் இன்னும் சிறுமி பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று 15-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்-பவானி தம்பதியினர். சிறுமி இவர்களது 2-வது மகள் (வயது7). கடந்த 11-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்…