உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகை - ஆன்மிக மரபுகளும், பாரம்பரிய முறைகளும்

இந்தியா பல கலாசாரங்களை உள்ளடக்கியது என்பதற்கு தீபாவளித் திருவிழாவே மிகச் சிறந்த உதாரணம். இந்தியா மட்டுமின்றி, நேபாளம், மியான்மர், மொரீஷியஸ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிஜி போன்ற நாடுகளிலும் தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியா தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து…