உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

படம் பிடித்​தால் பெயர் சொல்லும் | எளிதில் கற்கலாம் ஏஐ 22

இயற்​கையை நேசிப்​பவர்​கள், மாணவர்​கள், வனவிலங்கு ஆர்​வலர்​கள் தங்​களைச் சுற்​றியுள்ள தாவரங்​கள், பூச்​சிகள், பறவை​கள், காளான்​களை எளி​தில் அடை​யாளம் காண உரு​வாக்​கப்​பட்​டுள்ள இல​வசச் செயலியே Seek by iNaturalist ஆகும். கலிபோர்​னியா அறி​வியல் அகாடமி, நேஷனல் ஜியோகிரஃபிக் நிறு​வனங்​களின் ஆதரவோடு உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​தக் கருவி, அதிநவீனப் பட அங்​கீகாரத் தொழில்​நுட்​பத்​தைத் (Image…