உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சென்னையில் வெள்ளப் பாதிப்பைக் கண்காணிக்க வாடகை ட்ரோன்கள் – மாநகராட்சி திட்டம்

சென்னையில் வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கண்காணிக்க வாடகை ட்ரோன்களைப் பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்-நினோ தாக்கம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநகராட்சி இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவது, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உள்ளிட்ட பாதிப்புகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரத்தை விரைவாக அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன்களை வாடகைக்கு வழங்கும் ஒப்…