Indian Express Tamil
Bathroom Cleaning Tips: பாத்ரூமில் ஜிவுன்னு படிஞ்ச உப்பு கறை... 15 நிமிஷத்தில் பளபளக்க வைக்க இந்த ட்ரிக்ஸ்
வீட்டை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள். குறிப்பாக, சமையலறை மற்றும் குளியலறையைச் சுத்தமாகப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், குளியலறையைத் தினமும் சுத்தம் செய்தாலும் அங்குள்ள தண்ணீர் குழாய்கள், ஷவர், வாளிகள், டைல்ஸ் மற்றும் கண்ணாடிகளில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறக் கறைகள் படிவதைத் தவிர்க்க முடியாது. குறிப்பாக, கடின நீர் (Hard Water) பயன்படுத்தும் வீடுகளில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கும். தண்ணீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக இருக்கும்போது, அவை தண்ணீர் காய்ந்து ஆவியாகிய பிறகு மேற்பரப்பில் படிந்து உப்பு கறைகளா…