உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் ஒரே வாரத்தில் முதலிடத்தை இழந்த யான்சென்

கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (881 புள்ளி) மீண்டும் முதலிடத்தை பிடித் துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் 20 புள்ளிகளை கூடுதலாக சேர்த்த அவர் அரியணையில் ஏறி இருக்கிறார். கடந்த வாரம் 5 இடங்கள் முன்னேறி முதல்…