உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

போல்சனேரோ, நெதன்யாகு, ட்ரம்ப்.. 1 வாரத்தில் 3 மாபெரும் தோல்விகள்.. வீழ்ந்த வலதுசாரி தலைவர்கள்!

பிரேசில் அதிபர் தேர்தல் கடந்த அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லூலா டா சில்வாவும் ( Lula da Silva) முன்னாள் அதிபர் ஜேர் போல்சரேரோவின் (Jair Bolsonaro) மகனும் தீவிர வலதுசாரியுமான பிளாவியோ போல்சனேரோவும் (Flávio Bolsonaro) போட்டியிட்டனர். Flávio Bolsonaro முதற்கட்ட தேர்தலில் போல்சனேரோ, லூலா டா சில்வாவைவிட முன்னிலை பெற்றார். எனினும் வெற்றிக்கு தேவையான…