உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஈரானுக்கு உதவியதாக இந்திய, துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

ஈரானுக்கு உதவியதாக இந்தியா மற்றும் துருக்கி நாடுகளின் சில நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் மற்றும் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அரசு எச்சரித்தது…