உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

த.வெ.க. ஆட்சியில் ஜோதிடர் தான் அனைத்தையும் முடிவு செய்கிறார் - மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகம் எப்படி இருக்க வேண்டும் என த.வெ.க. ஆட்சியில் ஜோதிடர் தான் அனைத்தையும் முடிவு செய்வதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர், தனது ஆட்சியில் பவர் சென்டரே இருக்காது என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் சொன்ன நிலையில், தற்போது முதலமைச்சரின் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் ஆட்சியை நடத்துவதாக குற்றஞ்சாட்டினார். த.வெ.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மின்வெட்டும் அமலுக்கு வந்துவிட்டதாகவும், தற்போது வரை மின்வெட்டு பிரச்சினையை விஜய் ஆட்சியால் சரி செய்ய முடியவில்லை என்றும் மு.க.…