உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகே பள்ளி மைதானத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் ரோந்து பணி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேயன்விளையில் உள்ள பள்ளி மைதானத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், ரோந்து வந்த போலீசாரைக் கண்டதும் திடீரெனத் தப்பியோட முயன்றனர்…