Daily Thanthi
‘ஜெயிலர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?
சென்னை, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம் பிரைம் வீடியோவில் வருகிற 12ந் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘ஜெயிலர் 2’ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 15ந் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல்…