Daily Thanthi
முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: சக காவலர் கைது
சென்னை, புதுக்கோட்டையில் கடந்த 2-ம் தேதி நடந்த அரசு விழாவில் ரூ.142 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும் அவர் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைத்தார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். பாலியல் தொல்லை இந்த நிலையில், புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை…