உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மக்களை அதிகாலையில் திரையரங்குகளுக்கு அழைப்பது வெட்கக்கேடானது! தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்!

மக்களை அதிகாலையில் திரையரங்குகளுக்கு அழைப்பது வெட்கக்கேடானது என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய படம் வெளியாகும் நாளில் இருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை 6 காட்சிகளை திரையிடலாம் என்றும், சனி - ஞாயிறு, உள்ளூர் பண்டிகை, பொதுவிடுமுறை நாள்களிலும் 6 காட்சிகளைத் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கண்டனம்…