உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இதுதான் தமிழகத்துக்கு நீங்கள் கொண்டுவருவதாகச் சொன்ன மாற்றமா முதலமைச்சரே?- சீமான்

தமிழக அரசு அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் வரை புதிய திரைப்படங்களை திரையிட அனுமதித்தது சமூக முன்னேற்றத்துக்கு எதிரானது என சீமான் கண்டனம் தெரிவித்தார். இளைஞர்களின் அறிவாற்றல், உடல்நலம், வேலைவாய்ப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அரசின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது…