Vikatan
`அடித்து ஆடும் ஸ்டாலின்... அறிக்கை மோடில் உதயநிதி!' - கொதிக்கும் உடன்பிறப்புகள்!
த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள். 'தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போது, சின்னவர் எங்கே.. ஓய்வில் இருக்கிறாரா என வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள். உதயநிதி ஸ்டாலின் நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், "த.வெ.க ஆட்சியமைந்த நாள் முதலே சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல்…