உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி- அய்யலூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இந்தியா முழுவதும் வருகிற 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அசைவ உணவு விருந்து வைப்பார்கள். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, சேவல், நாட்டுக் கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள், தக்காளி, கண்வலிக்கிழங்கு, சீனிக்கொய்யா ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சேலம், கரூர், திருச்சி…