Samayam Tamil
Ranji Trophy 2026 - இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற தமிழ்நாடு அணி: புள்ளிப் பட்டியலில் அதிரடி முன்னேற்றம்
ரஞ்சிக் கோப்பை 2026 தொடரில், சண்டிகார் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட தமிழ்நாடு அணி, இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 259 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.