Maalaimalar
கண்டக்டரை சரமாரியாக தாக்கிய 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை
மாநகர பஸ்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி மாநகர பஸ் (எண் 61கே) சென்றது. பஸ்சில் கண்டக்டராக திருத்தணியைச் சேர்ந்த சர்வேசன் என்பவர் இருந்தார். பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்றனர். இதனை சர்வேசன் கண்டித்தார். இதனால் மாணவர்களுக்கும், கண்டக்டர்…