IBC Tamil
யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை
யாழில் திடீர் பணக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமாக சொத்து குவித்தவர்கள் தொடர்பில் காவல்துறையினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் அந்தவகையில், திடீர் பணக்காரர்கள் மற்றும் சொத்து குவித்தவர்கள் தொடர்பில் சுமார் 18 பேர் விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர். அதாவது குறுகிய காலத்தில் அதிக சொத்துக்களை போதைப் கடத்தல்கள், மீட்டர் வட்டி, கப்பம் போன்றவற்றின் மூலம் திடீர் பணக்காரர்கள் ஆகிய சுமார் 18 பேர் காவல்துறை விசாரணை வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டனர...