உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

விண்வெளியிலும் இனி பலூன் வீடுகளா? உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பெங்களூரு டீம்: மடிச்சு பையில வெச்சுக்கலாம்

ஹைதராபாத்: எதிர்காலத்தில் விண்வெளியில் நாம கட்டப்போற பெரிய பெரிய லேப், ஸ்டேஷன், தொழிற்சாலை எல்லாத்தையும் சின்னதா மடிச்சு ராக்கெட்டுல வெச்சு அனுப்பி, அங்கே போனதும் பலூன் மாதிரி பெருசா விரிச்சா எப்படி இருக்கும்? கேட்கவே செம கெத்தா இருக்குல! இந்த ஃபியூச்சரிஸ்டிக் விண்வெளி வித்தையை நம்ம ஊரு பெங்களூருவைச் சேர்ந்த 'ஆகாஷலப்தி ஸ்பேஸ்' (Akashalabdhi Space) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாகச் செய்து காட்டி அசத்தியிருக்கு. கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) அதிகாலையில், ஹைதராபாத்தில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) பலூன் மையத்தில் இருந்து ஒரு பெரிய பலூன் விண்ணில் பறக்கவி…