Dinamani
அமெரிக்கா: தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக ரூ. 4,246 கோடி செலவு செய்த எலான் மஸ்க்
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததால் எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன. அமெரிக்காவில் நாடாளுமன்றம் மட்டுமின்றி பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி மீதான அதிருப்தியின் எதிரொலியாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. பிரதிநிதிகள் அவையில்…