உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காரில் 243 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது: ரூ.2.75 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி, தூத்துக்குடியில் காரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 243 கிலோ புகையிலை பொருட்கள் ஒரு கார் மற்றும் ரூ.2.75 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்தல் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை மறித்துச்…