உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து: ஒருவர் பலி

மதுரை, மதுரையில், தீபாவளிக்கு வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். பட்டாசுகள் வெடித்து சிதறியது மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக் குடி கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய மகன் யோகேஷ் (வயது 20). இவருடைய நண்பர் மனோஜ் (21). இருவரும் ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் பட்டாசுகள் வாங்கி வந்து வீட்டின்…