Maalaimalar
மனைவியின் தலையை துண்டித்து காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று மடியில் வைத்து அமர்ந்த கணவன்
மேற்கு வங்கத்தில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் கணவன் காலி கோவிலில் அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் நகரின் நாராயண்பூர் பகுதியை சேர்ந்தவர் ரிண்டு கோஷ். இவரது மனைவி சீமா சர்க்கார் (36). அதிர்ச்சி இவர் நேற்று அங்குள்ள காளி கோவில் ஒன்றில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை மடியில் வைத்தவாறும் அருகில் கதியுடனும் இருந்துள்ளார். அவரது இரண்டு மகன்களும்…