Nakkheeran
’ட்ரம்ப் கட்சியின் தோல்விக்கான 4 காரணங்கள்’; துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக அறிவிப்பு
எங்கள் கட்சியின் தோல்விக்கு ஈரான் தான் முக்கிய காரணம் என்று துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், கடந்த நவம்பர் 3 அன்று இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிபர் ட்ரம்ப்பின் ஆளும் குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. நடந்து முடிந்த இந்த தேர்தலில், 435 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் 35 மாநிலங்களவை (செனட்) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன் மூலமாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி செனட் சபையின் மொத்தமுள்ள 100 இடங்களில் 54 இடங்களுடன…