Samayam Tamil
தீபாவளியை டிஸ்டப் பண்ணப்போகும் மழை: 7 ஆம் தேதியே தொடங்கிடும் - டெல்டா வெதர்மேன் அப்டேட்
நவம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையின் இரண்டாம் சுற்று தீவிரமடைய உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.