உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் - விற்பனையை தொடங்கிவைத்தார் அமைச்சர் காந்திராஜ்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு ரூ.100க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு காய்கறித் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கிவைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு, கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் வகையில், “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனைத் திட்டம்…