உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் ஆகும் தமிழ்ப்பெண் நித்யா ராமன்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மேயராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய மேயர் கரேன் பாஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நகர கவுன்சில் உறுப்பினர் நித்யா ராமன் இடையே கடும்…