Daily Thanthi
தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது! - நயினார் நாகேந்திரன்
சென்னை, எத்தனை போலிப் புகார்களை அடுக்கினாலும், அழுது புலம்பினாலும், உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையான நிர்வாகத் திறனின்மையையும் தவெகவின் ஆட்சியினால் தொடரும் நிர்வாகச் சீர்கேடுகளையும் என்றும் மறைக்க முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அபாண்டமான பழி இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அது கண்ணாடி, நிர்மல்குமாரே! மக்களை அனுதினமும் விலைவாசியால் வதைக்கும் விதமாக…