Daily Thanthi
தூத்துக்குடியில் கனமழை: வெள்ளக்காடான சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தூத்துக்குடி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கனமழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே இடி மின்னலுடன் கூடிய அதிரடி கனமழை பெய்தது. சுமார் சில மணி நேரங்கள் நீடித்த இந்த விடிய விடிய பெய்த கனமழையால், தூத்துக்குடி…