Hindu Tamil Thisai
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி புதுவை அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
புதுச்சேரி: தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மேட்டுபாளையத்திலிருந்து இயங்கும் புதுச்சேரி அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மின்சார பேருந்துகள் மத்திய அரசு நிதி உதவியுடன் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தாவரவியல் பூங்கா, மேட்டுப்பாளையம் என இந்த பேருந்துகளுக்கு இரு இடங்களில் பணிமனைகள் உள்ளன. மேட்டுப்பாளையத்திலுள்ள பணிமனையில் 25 மின்சார பேருந்துகள் புதுச்சேரி அரசு சாலை…