Maalaimalar
ஒரே ஆண்டில் 6வது சம்பவம்.. டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
டெல்லியின் சாவ்ரி பஜாரில் கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே உள்ள காலி சித்தாராவில், காலை 9:50 மணிக்கு கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து ஒரு சடலத்தையும் மீட்டனர். இந்த விபத்தில் இதுவரை…