உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும்…