உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சிறப்பு வசதிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் 9,000 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் எளிதாக பஸ்களை அடையாளம் காண விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில் சொந்த…