உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

விஜய்க்கு ஜனவரி வரை எச்சரிக்கை.. ஸ்டாலினுக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு? உதயநிதியின் அரசியல் எதிர்காலம் குறித்துஷெல்விசொன்ன விஷயம்

தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தால் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னணி அரசியல் தலைவர்கள், நடிகர்களின் அரசியல் பிரவேசம் மற்றும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து பாஜக ஆன்மீகப் பிரிவுத் தலைவரும் பிரபல ஜோதிடருமான திரு. ஷெல்வி ஊடக நேர்காணல் ஒன்றில் பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் ஜோதிடக் கணிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.