உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'ஓம்' படத்தின் தெலுங்கு விநியோக உரிமையைக் கைப்பற்றியது சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம்!

நடிகர் தனுஷ் நடிப்பில், ‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஓம்: சாப்டர் 1 – உதிரம்: தி பிளட் வுட்'. இத்திரைப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'வாத்தி' திரைப்படத்தை தயாரிப்பாளர் நாகவம்ஷி தலைமையிலான c நிறுவனம்…