Puthiya Thalaimurai
'அவசரம் கூடாது..' வைபவ் சூர்யவன்ஷி குறித்து சச்சின் முக்கிய அறிவுரை!
ஐபிஎல் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதேநேரத்தில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும், தொடர் அழுத்தம் தரக்கூடாது என்கிற ஆலோசனைகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின்…