உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அன்பில் மகேசுக்கு தீபாவளி வரை ஜாமின் இல்லை... நவம்பர் 10-ந்தேதி தீர்ப்பு

சென்னை, அன்பில் மகேஷ் தப்பிச் செல்ல மாட்டார், அவருக்கு ஜாமின் கொடுங்கள் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதிட்டார். அன்பில் மகேஷ் கைது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு…