உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பிள்ளையான் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொடூரமாக கொலை மேல...