Samayam Tamil
10,000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்: அரசாணை வெளியிட்ட தவெக அரசு
ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது.