உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Keralam | Crime | Police |கேரளத்தில் நடந்த மிரட்டல் சேஸிங் சம்பவம்

#keralam #crime #police கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்த கும்பலை, 12 கிலோ மீட்டர் துரத்தி சென்று போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.