உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாடியநல்லூர் சோதனை சாவடியில் வாகனங்களில் போலீசார் அதிரடி சோதனை

பாடியநல்லூர் சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்களில் கஞ்சா, குட்கா, உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என வாகனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கவும் இளைஞர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையகத்திற்குட்பட்ட…