Indian Express Tamil
ஒரே கிளிக்கில் எல்லாமே நடக்கும்: சாட் ஜிபிடியின் லேட்டஸ்ட் டெஸ்க் டாப் அப்டேட்
பிரபல ஏஐ தளமான சாட் ஜிபிடியின் (ChatGPT) டெஸ்க்டாப் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு வேலைகளை இன்னும் சுலபமாக்கவும், ஆப்-ஐ எளிதாகப் பயன்படுத்தவும் ஓபன்ஏஐ (OpenAI) ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரப்போகுது. அதன்படி, டெஸ்க்டாப் ஆப்பில் தனித்தனியாக இருக்கும் 'சாட்' (Chat) மற்றும் 'வொர்க்' (Work) ஆகிய இரண்டு டேப்களையும் ஒன்றாக இணைக்கத் திட்டமிட்டு இருக்காங்க. டெக்ரஞ்ச் (TechCrunch) வெளியிட்ட தகவலின்படி, ஓபன்ஏஐ நிறுவனம் பயனர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலமா இந்த விஷயம் வெளிய வந்திருக்கு. இந்த புதிய அப்டேட் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட யூஸர்களுக்கு மட்டும் சோதனை முறையில் தரப்பட்டு, அவங்களோட பீட்பேக…