உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அமைதி, பக்தி, பொறுப்பு - ஸ்ரீ லீலா அறிமுகம் வெளியீடு

‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம்’. இப்படத்தில், மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் அபய்ங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் வெளியான ‘அலாக்கா லூவா’ மற்றும் ‘வீழா வீரா’ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சர்வதேச கடத்தல்காரராக மம்மூட்டி, காவல்துறை அதிகாரியாக சாய் பல்லவி நடித்துள்ளனர். இந்த வரிசையில் ஸ்ரீலீலா கதாபாத்திர…