Indian Express Tamil
அமெரிக்க செனட் தேர்தலில் வென்ற முதல் முஸ்லிம்: கர்நாடகாவின் இந்த சிறிய நகரில் மக்கள் கொண்டாட்டம் ஏன்?
அப்துல் எல்-சையத் அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகப் பதவியேற்று வரலாறு படைக்கத் தயாராக இருக்கும் நிலையில், அவரிடமிருந்து 8,000 கி.மீ தொலைவில் உள்ள கர்நாடகாவின் ஒரு சிறிய நகரம் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. அப்துல் எல்-சையத்தின் மனைவி சாரா ஜுகாகுவின் பூர்வீகம் கர்நாடகாவின் பட்கல் (Bhatkal) ஆகும். 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கர்நாடக மாநிலம் உருவாவதற்கு முன்பே, அந்தப் பகுதியின் மேம்பாட்டில் சாரா ஜுகாகுவின் குடும்பத்தினர் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஜுகாகு குடும்பத்தினர் 'நவாயத்' (Nawayath) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது ஒரு பழமையான முஸ்லிம் வணிகச் சமூகமாகும்; ஏமன், அரபு நாடுகள், ஈரான்…