உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

படப்பை அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்தவர் கைது

படப்பை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புவனா.பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 15-ந் தேதி பணி முடிந்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்தபோது சோமங்கலம் அடுத்த அசோக் பிருந்தா நகர் பகுதியில் மர்ம நபர் திடீரென புவனாவை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வாகன…