உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

TIN இலக்க கட்டாயமாக்கல் ஏப்ரல் வரை ஒத்திவைப்பு

புதிய இணைப்பு குறிப்பிட்ட சில சேவைகளுக்காக TIN இலக்கத்தைக் (வரி செலுத்துபவர் அடையாள இலக்கம்) கட்டாயமாக்கும் நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் தொகுதி மற்றும் வருமான வரி கட்டுப்பாட்டு தகவல் முறைமை (RAMIS) தற்காலிகமாக மந்தகதியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். TIN இலக்கத்தைப் ப...