Daily Thanthi
கடையில் பெண்ணிடம் 4½ சவரன் நகை பறிப்பு: வாலிபர் கைது; 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஜாரில் கடையில் இருந்த பெண்ணிடம் 4½ சவரன் தங்கச் செயின் மற்றும் தாலியைப் பறித்துச் சென்ற வழக்கில், நகையை விற்பனை செய்ய உதவிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 4½ சவரன் நகை பறிப்பு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பஜாரில் குமரவேல் என்பவர் கடை நடத்தி வருகிறார். கடந்த 25.9.2026 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், குமரவேலின் மனைவி பத்மா…