உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நாமக்கல் அருகே முருகன் கோயிலில் செஞ்சி சிறுமியை பார்த்தேன் - அங்கன்வாடி சமையலர் வாக்குமூலத்தால் பரபரப்பு

சிபிசிஐடி போலீசார் விசாரணை என்ற பெயரில் தன்னை அவமானம் படுத்துவதாக சிறுமியை பார்த்ததாக கூறும் அங்கன்வாடி சமையலர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.